Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனுசுக்கு அம்மாவான சினேகா

March 23, 2019
in News, Politics, World
0

திருமணமான பல நடிகையர் நடுத்தர வயது அம்மா வேடங்களில் நடித்து வந்தபோதும் சினேகாவிற்கு அந்த மாதிரியான வேடங்கள் சென்றபோது ‘எனக்கு இன்னும் அவ்வளவு வயதாகி விடவில்லை…’ என்று வாய்ப்புகளை திருப்பி விட்டார்.

தற்போது, கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமாரின் படத்தில் அப்பா – மகன் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இதில், அப்பா தனுஷுக்கு ஜோடியாகவும், மகன் தனுஷுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் சினேகா. ஆனபோதும், ‘பிளாஷ் பேக்’கில் வரும் இளமையான அம்மா வேடம் என்பதால், ‘டபுள் ஓ.கே.,’ சொல்லி விட்டார். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்!

Previous Post

செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன்

Next Post

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லை

Next Post

நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures