Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நயன்தாரா, தமன்னா அடுத்து ஸ்ருதிஹாசன் ?

March 12, 2019
in Cinema
0

தெலுங்குத் திரையுலகில் பிரம்மாண்டமாக வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு அடுத்த சரித்திரப் படமாக ‘சைரா நரசிம்மரெட்டி’ உருவாகி வருகிறது.

சிரஞ்சீவி சைரா கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, கன்னட நடிகர் சுதீப் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, தமன்னா நடிக்கிறார்கள். இருவருமே படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நயன்தாரா, சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்கிறார். சமீபத்தில் கூட சிரஞ்சீவி, தமன்னா நடித்த பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி உள்ளார்கள்.

இப்போது படத்தில் உள்ள மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால், ஸ்ருதிஹாசன், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிவில்லை. இது தொடர்பாக ஸ்ருதிஹாசன் தரப்பிலிருந்து இன்னும் சம்மதம் சொல்லவில்லையாம். தமிழ், தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அதனால் அவர் எப்படியும் நடிக்க சம்மதிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம்.

Previous Post

ராஜபீமா படப்பிடிப்பு நிறைவு

Next Post

ஐ. நாவுக்கு மூன்று பேரை அனுப்பியதற்கு ஜனாதிபதியை பாராட்டிய கம்பன்பில

Next Post

ஐ. நாவுக்கு மூன்று பேரை அனுப்பியதற்கு ஜனாதிபதியை பாராட்டிய கம்பன்பில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures