Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதுஷின் தோழர் வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் மீட்பு

March 12, 2019
in News, Politics, World
0

மொரட்டுவ, ராவத்தாவத்தப் பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமாவின் வீட்டில் இருந்தே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து 5000 இற்கும் அதிகமான ரி – 56 ரக துப்பாக்கிக்கான தோட்டாக்களும், கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழ்.மாநகரசபை வீதிகளுக்கு எல்.ஈ.டி பல்புகள்

Next Post

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Next Post

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures