Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நிவேதா பெத்துராஜின் ஹாலிவுட் கனவு நனவாகப்போகிறது

March 10, 2019
in Cinema
0

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டு நடிகையான இவர் அதன்பிறகு டிக் டிக் டிக், திமிறு புடிச்சவன் என சில படங்க ளில் நடித்தவர், தற்போது பொன்மாணிக்கவேல், பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து விஜயசந்தர் இயக்கத்தில் விஜய சேதுபதி நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த நிவேதாவிற்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதை நனவாக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அவருக்கு தற்போது அவெஞ்சர்ஸ் வரிசையின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் அந்த ஆடிசனில் கலந்து கொள்ளும் நிவேதா பெத்துராஜ், ஆடிசனில் நான் செலக்ட் ஆகி, ஹாலிவுட் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன். இதன் மூலம் எனது ஹாலிவுட் கனவு நனவாகும் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

பிரியங்கா சோப்ராவுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

Next Post

அஜீத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Next Post

அஜீத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures