Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிரியங்கா சோப்ராவுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

March 10, 2019
in Cinema
0

பிப்ரவரி 14-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பினர், இந்திய துணை ராணுவத்தினர் மீது நடத்திய கொடூர தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு இந்தியா பின்னர் பதிலடி கொடுத்து அந்த தீவிரவாத முகாம்களை அழித்தது.

இந்தநிலையில், இந்திய ராணுவம் நடத்திய இந்த தாகுதலை இந்திய நடிகர் நடிகைகள் பலரும் வரவேற்று வருகிறார்கள். ஆனால் இதற்கு வரவேற்பு தெரிவித்த பிரியங்கா சோப்ராவிற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

யுனிசெப் நல்லெண்ண தூதுவராக இருக்கும் அவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். ஆனால் அவரோ, இந்திய ஆயுதப்படைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அவர் அந்த பதவியை வகிக்கக் கூடாது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானில் 2200 பேர் கையெழுத்திட்டு ஆன்லைனில் யுனிசெப்பிற்கு அனுப்பியுள்ளனர்.

Previous Post

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

Next Post

நிவேதா பெத்துராஜின் ஹாலிவுட் கனவு நனவாகப்போகிறது

Next Post

நிவேதா பெத்துராஜின் ஹாலிவுட் கனவு நனவாகப்போகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures