Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தெலுங்கில் அறிமுகமாகும் ஜஸ்டின் பிரபாகரன்

March 9, 2019
in Cinema
0

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக பல புதிய இளம் இசையைமப்பாளர்கள் அறிமுகமாகி வருகிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே ஹிட்டுக்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவருகிறார்கள்.

2014ல் வெளிவந்த விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். தொடர்ந்து ‘ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து, ராஜாமந்திரி, உள்குத்து, தொண்டன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் இடம் பெற்ற ‘அடியே அழகே’ பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்து அவரைப் பற்றி அதிகம் தெரிய வைத்தது. அந்தப் பாடல் யு டியூபில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

தற்போது, ‘நாடோடிகள் 2, மான்ஸ்டர், பசுமை வழிச்சாலை, ஒத்தைக்கு ஒத்தை, தர்மபிரபு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

2015ல் ‘குஞ்சிராமாயணம்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர், இப்போது ‘டியர் காம்ரேட்’ படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

Previous Post

பின்லாந்து பிரதமர் ராஜினாமா

Next Post

அரசியல் களத்தில் பாடகர் மனோ

Next Post

அரசியல் களத்தில் பாடகர் மனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures