Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பின்லாந்து பிரதமர் ராஜினாமா

March 9, 2019
in News, Politics, World
0

பின்லாந்து நாட்டில் 2015ம் ஆண்டு முதல், மத்திய கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 5 வாரங்களே உள்ள நிலையில், கூட்டணியில் பிரதமராக இருக்கும் ஜுகா சிபிலா அவரது அரசு பதவி விலகுவதாக தெரிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் நேற்று வழங்கினார். பின்லாந்தில் முதியோர்களுக்கான செலவுகளை கட்டுப்படுத்த புதிய சீர்திருத்தங்களை ஜுகா கொண்டு வந்தார். அது தோல்வி அடைந்ததால் அவர் பதவி விலகி உள்ளார்.

Previous Post

இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை

Next Post

தெலுங்கில் அறிமுகமாகும் ஜஸ்டின் பிரபாகரன்

Next Post

தெலுங்கில் அறிமுகமாகும் ஜஸ்டின் பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures