Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அரசியல் களத்தில் பாடகர் மனோ

March 9, 2019
in Cinema
0

பிரபல பின்னணி பாடகர் மனோ. ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். முன்பு போல் சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சினிமாவில் பாடி வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் ஏற்பாட்டின்
பேரில், அந்தக்கட்சியின் கழக துணைப்பொது செயலாளர் டிடிவி.தினகரனின் முன்னிலையில் தன்னை இணைந்து கொண்டார்.

Previous Post

தெலுங்கில் அறிமுகமாகும் ஜஸ்டின் பிரபாகரன்

Next Post

திருமணத்துக்கு வந்தது எப்படி? காவ்யா சுரேஷ்

Next Post

திருமணத்துக்கு வந்தது எப்படி? காவ்யா சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures