Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

March 8, 2019
in Cinema
0

பழம்பெரும் நடிகை குசலகுமாரி. 82 வயதான இவர் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரர் கமலசேகர் வீட்டில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.

பின்னர் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. நேற்று ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டது. பின்னர் அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

வாழ்க்கை வரலாறு:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் ஹீரோயினாக நடித்தவர் குசலகுமாரி. கூண்டுக்கிளிக்குப் பின்னர் நாகேஸ்வரராவ், பிரேம் நசீருடன் இணைந்து நடித்து இருந்தார் குசலகுமாரி. பராசக்தி, கொஞ்சும் சலங்கை, ஹரி சந்திரா, மதுரை வீரன் , கள்வனின் காதலி, ஹரிச்சந்திரா மற்றும் அவ்வையார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மன்மத லீலை படத்தில் கமல்ஹாசனின் மாமியார் வேடத்தில் நடித்து இருந்தார். குசலகுமாரி பரத நாட்டியம் கற்றவர். 250 படங்களுக்கு மேல் நடனமும் ஆடியுள்ளார். கொஞ்சும் சலங்கை படத்தில் இவர் ஆடிய போட்டி நடனம் பிரபலம். சாவித்திரிக்கு முன்பே மிகவும் வேகமாக கார் ஓட்டும் நடிகை என்று திரையுலகினரால் பேசப்பட்டவர். குசல குமாரிக்கு திருமணம் ஆகவில்லை.

இவர் வறுமையில் வாடுவதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்தி சென்றது. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு வறுமையில் வாடிய நடிகை குசலகுமாரிக்கு தமிழக அரசின் சார்பில் மாதம் ரூ. 5,000 நிதியுதவி அளித்து ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

Previous Post

அஜீத், விஜய், விஷால், சூர்யாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

Next Post

ஸ்ரீதேவி ஆக நடிக்க வாய்ப்பு கேட்பேன் – தமன்னா

Next Post

ஸ்ரீதேவி ஆக நடிக்க வாய்ப்பு கேட்பேன் - தமன்னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures