Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அஜீத், விஜய், விஷால், சூர்யாவுக்கு கோர்ட் நோட்டீஸ்

March 8, 2019
in Cinema
0

“தமிழ்நாட்டில் போலியா சொட்டு மருந்து குறித்து வழிப்புணர்வு பிரச்சாரம் சரியாக நடக்கவில்லை. போலியோ சொட்டு மருந்து வழங்குவதும் குறைந்து வருகிறது” என்று கூறி மதுரையைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கிறஞர் “போலியோ சொட்டு மருந்து முகாம்கள் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 10ந் தேதிகூட நடக்க இருக்கிறது” என்றார். “ஆனால் சொட்டு மருந்து முகாம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்படவில்லை” என்று மனுதாரர் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதாவது:

நடிகர்கள் மக்களிடம் நன்கு பிரபலமானவர்கள். அறிமுகமானவர்கள் எனவே அவர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கலாம். குறிப்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை. இவர்கள் போலியோ சொட்டு மருந்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் மக்களை சென்று சேரும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous Post

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்: சசி இயக்குகிறார்

Next Post

பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

Next Post

பழம்பெரும் நடிகை குசலகுமாரி காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures