Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிவகார்த்திகேயன் படத்தை முடித்தார் பாலசரவணன்

March 8, 2019
in Cinema
0

சிவகார்த்திகேயன் தற்போது ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தனது 14வது படத்தில் நடித்து வருகிறார். வேலைக்காரன், சீமராஜ படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.. இதுநாள் வரை சூரி, சதீஷ், யோகி பாபு ஆகியோருடன் காமெடி கூட்டணி அமைத்து வந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முதன்முதலாக பாலசரவணனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்த இந்த படத்தில் தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார் பாலசரவணன். இதில் பணிபுரிந்த அனுபவம் பற்றி பாலசரவணன் கூறும்போது, ‘சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு நொடியும் தாறுமாறு என்றும் இந்தப்படத்தில் காமெடி வேற லெவல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் இவர் தவிர யோகி பாபு மற்றும் கருணாகரன் என இன்னும் இரண்டு நகைச்சுவை நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பெண் தாதாவாக நடிப்பது சவாலானது ; ராதிகா சரத்குமார்

Next Post

டான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி

Next Post

டான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures