Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டான்ஸ் வெசஸ் டான்ஸ்: டைட்டில் வென்ற பூஜா-அங்கீதா ஜோடி

March 8, 2019
in Cinema
0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நடனபோட்டி நிகழ்ச்சி டான்ஸ் வெசஸ் டான்ஸ். சிங்கிள் நடனப் போட்டியாக தொடங்கி பின்னர் ஜோடி நடனப்போட்டியாக மாறியது. நடிகர் நகுல், நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றினார்கள். சிம்ரன், நமீதா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

பல சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியின் இறுதி சுற்றுக்கு பூஜா- அங்கீதா ஜோடி, கலை- ராக்ஸன் ஜோடி, குருநாத்- தனிஷா ஜோடி, சுதன்- ரஜீனா ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதி போட்டிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்தது. போட்டியின் முடிவில் பூஜா-அங்கீதா ஜோடி டைட்டில் வென்றனர். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

கலை- ராக்ஸன் ஜோடிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. நடிகை அமலாபால் இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விரைவில் அடுத்த சீசன் ஆரம்பிக்க இருக்கிறது.

Previous Post

சிவகார்த்திகேயன் படத்தை முடித்தார் பாலசரவணன்

Next Post

தயாரிப்பாளர்கள் கில்டு சங்க பெயர் நீக்கமா? ஜாக்குவார் தங்கம் விளக்கம்

Next Post

தயாரிப்பாளர்கள் கில்டு சங்க பெயர் நீக்கமா? ஜாக்குவார் தங்கம் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures