Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய ஹரிஸ் தயார்

March 8, 2019
in News, Politics, World
0

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் பதவி விலக தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி எச்.எம்.எம்.ஹரிஸ் பதவியேற்றிருந்தார்.

இராஜாங்க அமைச்சராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர்  தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் இவர் அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சர்வதேச விமானங்கள் உட்பட 40 உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்குவுள்ளதாக எயர் இந்திய நிறுவனம்

Next Post

42 கோடிக்கு விலை போன சாஹோ சாட்டிலைட் ரைட்ஸ்

Next Post

42 கோடிக்கு விலை போன சாஹோ சாட்டிலைட் ரைட்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures