Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச விமானங்கள் உட்பட 40 உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்குவுள்ளதாக எயர் இந்திய நிறுவனம்

March 8, 2019
in News, Politics, World
0

உலக மகளிர் தினத்தையொட்டி சர்வதேச விமானங்கள் உட்பட 40 உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்குவுள்ளதாக எயர் இந்திய நிறுவனம்  அறிவித்துள்ளது.

அதன்படி புதுடெல்லி – சிட்னி, புதுடெல்லி – ரோம் உள்ளிட்ட 12 சர்வதேச விமானச் சேவைகள் மற்றும் உள்நாட்டு சேவைகள் பெண் விமானிகளினால் இன்று (வெள்ளிக்கிழமை) இயக்கப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பயணங்களை மேற்கொள்ளும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மகளிர் தினத்தை முன்னிட்டு எயர் இந்தியாவின் துணை நிறுவனங்களான அலைன்ஸ் எயர் நிறுவனம், ஜெட் எயர்வேஸ் நிறுவனம், ஸ்பைஸ்ஜெட்  நிறுவனம் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

13 ஆம் திகதிவரை ஐ.நா கோரிக்கைகளை மக்கள் சமர்ப்பிக்கலாம

Next Post

இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய ஹரிஸ் தயார்

Next Post

இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய ஹரிஸ் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures