Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கியது இலங்கை

March 8, 2019
in News, Politics, World
0

உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடென்பது மட்டுமல்லாமல், பெண்ணால் சிகரத்தையே எட்ட முடியுமென்பதை நாம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையிட்டு ஜனாதிபதி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கும் இலங்கை, அநேக ஆசிய நாடுகள் வாக்குரிமையை வென்றெடுப்பதற்கு நிறைவேற்றதிகாரம் கொண்ட முதல் பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமையை பெற்றிருக்கின்றது.

இலங்கை பெண்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இலக்குடன் இலங்கையில் கொண்டாடப்படும் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி தனது நீண்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.
Previous Post

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம்

Next Post

சிறந்த சமூகத்தின் ஆணிவேர் பெண்ணாவாள்

Next Post

சிறந்த சமூகத்தின் ஆணிவேர் பெண்ணாவாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures