Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தஅரசாங்கத்திடம் பணம் இல்லை!!

March 6, 2019
in News, Politics, World
0

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை  செயற்படுத்துவதற்கு  இந்தஅரசாங்கத்திடம் பணம் இல்லையெனவும், இதற்கு மத்தியில் செயற்படுத்த முனைவதாயின் அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

உண்மையில் வரவு செலவுத் திட்டம் சகல பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், இந்தத் திட்டங்களை இவ்வருடம் முடியும் வரையில் செயற்படுத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous Post

போதை ஒழிப்புக்கு எதிரானவர்களே பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பர்- மஹிந்த

Next Post

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன்

Next Post

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures