Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதை ஒழிப்புக்கு எதிரானவர்களே பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிப்பர்- மஹிந்த

March 6, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதியின் கீழ் உள்ள பிரிவுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணைக்கு வாக்களிப்பதில்லையெனக் கூறுபவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன ஜனாதிபதியின் கீழ் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதியின் அமைச்சு வரவு செலவுத் திட்ட பிரேரணைகளை முன்வைத்துள்ளது எனவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பிக்கள் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

Previous Post

இன்று பாராளுமன்ற 2 ஆம் கட்ட விவாதம்!!

Next Post

இந்தஅரசாங்கத்திடம் பணம் இல்லை!!

Next Post

இந்தஅரசாங்கத்திடம் பணம் இல்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures