ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்