Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2018 – முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பமான வருடம்!!

December 24, 2018
in News, Politics, World
0
இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவு அதிகளவு வெப்பத்தக் கொண்ட வருடமாக இந்த 2018 ஆம் ஆண்டு இருந்துள்ளது.
வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்டு வரும் காலத்தில் இருந்தே, இவ்வருடம் பிரான்ஸ் பிரதான நிலத்திலும் Corsica தீவிலும் மிக அதிகளவான வெப்பத்தை இவ்வருடம் கண்டிருந்தது. 1.5°C வெப்பம் கூடுதலாக இவ்வருடம் பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது. சராசரி வெப்பமாக 14°C உள்ளது. முன்னதாக 12.5 அல்லது 13°C வெப்பத்துக்குள்ளாக மட்டுமே சராசரி இருந்துள்ளது.
அதேவேளை, முன்னதாக அதிக வெப்ப நாட்களை கொண்ட வருடம் எனும் சாதனையும் இவ்வருடத்தில் பதிவாகியிருந்தது. தவிர, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஒஸ்ரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சராசரி வெப்பத்தில் இருந்து அதிகளவான வெப்பத்தை இவ்வருடத்தில் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post

யோகாவுக்கு சீனாவில் வரவேற்பு: 50 புதிய கிளைகளை துவங்க முடிவு

Next Post

போதையில் படுத்திருந்த நபரை அடக்கம் செய்யவிருந்த அதிகாரிகள்!

Next Post

போதையில் படுத்திருந்த நபரை அடக்கம் செய்யவிருந்த அதிகாரிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures