Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதையில் படுத்திருந்த நபரை அடக்கம் செய்யவிருந்த அதிகாரிகள்!

December 24, 2018
in News, Politics, World
0
பிரேசிலில் போதையில் படுத்துகிடந்த நபரை போலீஸார் பிணம் என கருதி அடக்கம் செய்யவிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் சா பாலோ எனும் இடத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் கிடந்த ஒரு புதரில் நபர் ஒருவர் படுத்துகிடந்தார். அசைவற்று கிடந்த அந்த நபர் இறந்துவிட்டார் என கருதி போலீஸார் அவரை அடக்கம் செய்ய திட்டமிட்டனர்.
அவர் மீது பிணங்களுக்கு போடும் கவரையும் போட்டுவிட்டனர். திடீரென கவர் அசைந்தது. இதைக்கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தான் போலீஸாருக்கு அந்த நபர் போதையில் படுத்து கிடந்தது தெரியவந்தது. சற்று நேரம் தாமதமாகி இருந்தால் இந்நேரம் அவர் டெட்பாடி தான்.
Previous Post

2018 – முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பமான வருடம்!!

Next Post

30 வருட பழமையான அமெரிக்க சேர்ச் இந்து கோயிலாக மாற்றம்

Next Post

30 வருட பழமையான அமெரிக்க சேர்ச் இந்து கோயிலாக மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures