Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருமணத்திற்கு தயாராகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 21, 2018
in News, Politics, World
0

உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாஅன ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் 2வது திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்(66) 1983ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது புதினா விமான பணியாளராக இருந்தார். இவர்களுக்கு 32 வயதில் மரியா மற்றும் 35 வயதில் கத்ரீனா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

திருமணமாக 31 ஆண்டுகளுக்கு பின்னர் விளாடிமிர் புதின் தனது மனைவி புதினாவை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பிறகு புதினுக்கும் அந்நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா(34) என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக பேசப்பட்டது. எனினும் இதனை புதின் மறுத்து வந்தார்.இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற புதின், “ மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன். சிறப்பான தருணத்தில் திருமணம் செய்தாக வேண்டும் “ என புன்னகையுடன் பேசியுள்ளார்.

Previous Post

ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கூறி தனது படைகளை திரும்ப அமெரிக்கா பெற்றது!

Next Post

குறைந்து வரும் சனிக்கிரக வளையம் : நாசாவின் அதிர்ச்சி தகவல்

Next Post

குறைந்து வரும் சனிக்கிரக வளையம் : நாசாவின் அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures