Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக கூறி தனது படைகளை திரும்ப அமெரிக்கா பெற்றது!

December 21, 2018
in News, Politics, World
0

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறி டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து அங்கிருந்த அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற்றுக்கொண்டது.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில் அவர்களை ஓழிக்க அமெரிக்கா தனது 2,000 படைவீரர்களை உதவிக்கு அனுப்பியது. இன்றளவும் அங்கு சண்டைகள் நடந்து கொண்டு இருப்பதால் அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி போரிட்டு வந்தது.

இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டதாகவும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக டுவிட்டர் தளத்தில் வீடியோ ஒன்றையும் அதிபர் டிரம்ப் போஸ்ட் செய்திருந்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது குறித்து பென்டகன் வெளிப்படுத்தவில்லை.

இதற்கிடையே, ட்ரப்பின் அறிவிப்பிற்கு மறுப்பு தெரிவித்த பிரிட்டன், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது .

Previous Post

அல்போன்ஸ் புத்ரனும், அங்கமாலி டைரீஸும் : ஷங்கர் சாய்ஸ்

Next Post

திருமணத்திற்கு தயாராகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

Next Post

திருமணத்திற்கு தயாராகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures