Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரேஸ்டத்துவம் அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானம்

December 18, 2018
in News, Politics, World
0

புதிய அமைச்சரவை இதுவரை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளாததால் சிரேஸ்டத்துவம் அடிப்படையில் நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆளும் கட்சியின் 7 ஆவது ஆசனம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சபாநாயகரின் இடது பக்கம் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும், சபாநாயகரின் வலது பக்கம் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Previous Post

பாராளுமன்ற சமையலறையில் எரிவாயு கசிவு

Next Post

அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள்- பிரதமர் ரணில்

Next Post

அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள்- பிரதமர் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures