பாராளுமன்றில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து திடீர் என வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு பிரிவினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

