Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும் – நாமல்

November 20, 2018
in News, Politics, World
0

சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்ப சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்ப சபாநாயனர் செயற்பட வேண்டும். அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவை இரண்டில் ஏதேனும் ஒன்று நடைபெற வேண்டும்.

அவ்வாறு இல்லா விட்டால் இந்த நெருக்கடி நிலை தொடரும். இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி விஜேவீரவின் கொள்கைகளை மறந்து செயற்படுகின்றது.

அந்த கட்சி தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினுடைய கொள்கைகளை பின்பற்றி செயற்பட்டு வருகின்றனர் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல்

Next Post

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு!

Next Post

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures