Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

June 12, 2016
in News
0
மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

160612105922__89952443_e5f852cb-6df4-43ee-b4b4-533c4aa5d4db

அமெரிக்காவில் உள்ள இரவு மதுவிடுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் சுமார் 50 பேர் வரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் பலரை பிணையக்கைதியாக வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

புளோரிடா மாகாணத்தில் உள்ள Orlando என்ற நகரில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த நகரில் உள்ள Pulse என்ற இரவு மதுவிடுதிகுள் நுழைந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், 50 பேர் வரை பலியாகியுள்ளதாவும், 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், அந்த நபர் வெடிகுண்டுகளை கட்டிய உடை அணிந்துள்ளதாகவும், பலரை பிணையக்கைதியாக வைத்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுவிடுதிக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத்தில் ‘அனைவரும் மதுவிடுதியை விட்டு வெளியே ஓடுங்கள்’ என்ற செய்தி மட்டும் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, மதுவிடுதியை பொலிசார் சுற்றி வளைத்துள்ளதால் அந்நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

எழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன்

Next Post

‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ நடிகர் அமிதாப் பச்சன் பேட்டி

Next Post
‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ நடிகர் அமிதாப் பச்சன் பேட்டி

‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ நடிகர் அமிதாப் பச்சன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்தவின் மகன் யோஷிதவின் வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

July 17, 2026
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் தொடக்க விழா

July 17, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures