நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ஆணையர் தலைமையில் 75 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விதிகளை மீறி சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
