Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செவ்வாய் கிரக ஏரி படுகையில் உயிர் மூலக்கூறு கண்டுபிடிப்பு

June 9, 2018
in News, Politics, World
0

செவ்வாய் கிரக மார்டியன் ஏரி படுகையில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகளை கியூரியாசிட்டி விண்கலம் கண்டு பிடித்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக 2011ல் ‘கியூரியாசிட்டி ரோவர்’ எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. அது இந்த கிரகத்தில் தரையிறங்கி வெற்றிகரமாக பல்வேறு சோதனைகளை செய்து வருகிறது.

இந்த கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான மார்டியன் ஏரிப்படுகை உள்ளது. இங்கு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகள் இருப்பதை கியூரியாசிட்டி கண்டு பிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த ஏரிப்படுகைக்கு அருகே அமைந்துள்ள 3 கோடி ஆண்டுகளுக்கு முந்தையை பாறை படிமங்களில் மிகவும் கடினமான உயிர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. மேலும், இங்குள்ள மீத்தேன் அளவு அடிக்கடி மாறுபடுவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த உயிர் மூலக்கூறுகளில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் உயிருடன் சம்பந்தப்பட்டவை. இந்த புதிய கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வுகளை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றும், இந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரங்களை தொடர்ந்து தேடுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளன என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Previous Post

அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்ட நபர்!

Next Post

சோனி ஈஎஸ்பிஎன் சேனல் முதல்முறையாக தமிழ் வர்ணனை

Next Post

சோனி ஈஎஸ்பிஎன் சேனல் முதல்முறையாக தமிழ் வர்ணனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures