Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீதியில் கிடக்கும் இராணுவ அதிகாரிகளின் இரகசியங்கள்

June 9, 2018
in News, Politics, World
0

5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் இரகசிய விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை முள்ளியவளை பிரதான வீதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆவணங்கள் தற்பொழுது வரை முள்ளியவளை பிரதான வீதியோரத்தில் காணப்படுவதாக போக்குவரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் இடம்விட்டு இடம் மாறும் சந்தர்ப்பத்தில் இதை தவற விட்டிருக்காலாம் என்று கருதப்படுகின்றது.
மேலும் குறித்த ஆவணங்களில் இலங்கை இராணுவப் படைப் பிரிவுகளில் விபரங்களும், அதில் முக்கிய பதவி நிலையில் கடமையாற்றிய(றும்) இராணுவ அதிகரிகளின் பெயர் விபரங்கள், அவர்கள் பிறந்த திகதி, இராணுவத்தில் இணைந்த காலங்கள் மற்றும் அவர்களின் சேவை முடிவு காலங்கள் போன்ற முக்கிய இராணுவ இரகசிய விடயங்கள் அதில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இராணுவ சிறப்பு படையணியில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார் என்றும் அவர் 1976 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்தார் என்பதுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி 55வயதில் இராணுவ சேவையை தொடர்ந்தார் என்றும் அதில் பதியப்பட்டுள்ளது.
மேலும் ஓரு இராணுவ அதிகாரி 1966 ஆம் ஆண்டு பிறந்தார் என்றும் அவர் 1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்தார் என்றும் அவரின் சேவைக்காலம் 2021ஆம் ஆண்டு வரை தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள 5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் விபரங்கள் அதில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எதிர்வரும் நாட்களில் நிகழவுள்ள மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை

Next Post

ஆஸ்திரேலிய சிறப்பு படையினர் மீது போர்க்குற்றவிசாரணை

Next Post

ஆஸ்திரேலிய சிறப்பு படையினர் மீது போர்க்குற்றவிசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures