Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து

June 7, 2018
in News, Politics, World
0

லண்டனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நட்சத்திர ஓட்டலின் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜ் மாவட்டத்தில் உள்ளது மாண்டரின் ஓரியண்டல் ஹைட்பார்க் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல். பழமை வாய்ந்த இந்த ஓட்டல் சமீபத்தில்தான் புனரமைப்புச் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஓட்டலின் 12 வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஓட்டல் ஊழியர்கள், அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதற்குள் தீ மளமளவென பரவியது. 12 தீயணைப்புகள் வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 120 தீயணைப்பு வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பார் பாடகி ராபி வில்லியம்ஸும், பிரபல காஸ்மெடிக் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஜெமி கென் லிமாவும் அடங்குவர்.

ஜெமி கூறும்போது, ’இந்த விபத்தால் அதிர்ச்சி அடைந்தேன். சினிமாவில் பார்ப்பது போல இருந்தது. கொண்டு வந்த அனைத்தையும் இழந்து விட்டோம். ஆனால் பத்திரமாக இருக்கிறோம். கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். பாப் பாடகி ராபி வில்லியம்ஸ் தான் தப்பும் காட்சியை வீடியாவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Post

ஈராக்கின் பாக்தாத் நகரில் ஆயுத கிடங்கில் வெடிவிபத்து

Next Post

போர்ப்ஸ் பட்டியலில் 83வது இடம்!

Next Post
போர்ப்ஸ் பட்டியலில் 83வது இடம்!

போர்ப்ஸ் பட்டியலில் 83வது இடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures