Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

May 6, 2018
in News
0

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தந்தை கிருஷ்ணசாமியுடன் அவர் எர்ணாகுளம் சென்றார். அவர் இன்று காலை நீட் தேர்வு எழுதச் சென்றிருந்த நிலையில், தந்தை கிருஷ்ணசாமி விடுதியில் இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கிருஷ்ண்சாமி உயிரிழந்தார். தேர்வெழுதி முடித்த பின்னர் வெளியே வந்த பின்னரே, தந்தை இறந்த செய்தி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளம் சிட்டி மருத்துவவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் உடலைப் பார்த்து கதறி அழுதது, சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், கிருஷ்ணசாமியின் உடலை அவரது மனைவி பாரதியின் தம்பி அன்பரசன் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணசாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால் நாளை வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். அதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் உடல்கூறு சோதனை நடத்தாமல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது, கொச்சின் கலெக்டரான அகமது ஒய்.சபீருல்ல்லா மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். உதவி ஆய்வாளர் ஜேக்கப் தலைமையிலான போலீஸார் உடலை கொண்டு செல்கின்றனர். தமிழக எல்லை முடிவில், அவரது உடல் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

Previous Post

இந்தியில் வினாத்தாள்!’ – மதுரையில் மதியம் 3 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வு

Next Post

திண்டுக்கல் கார்னிவல் திரையரங்கு உணவு விடுதியில் தீ விபத்து

Next Post

திண்டுக்கல் கார்னிவல் திரையரங்கு உணவு விடுதியில் தீ விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures