Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் அனுப்பிவைப்பு

March 16, 2018
in News, Politics, World
0

உள்­ளூ­ராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சித் திணைக்­க­ளத்தால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தப் பணி­களை உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளத்­தி­னர் இர­வி­ர­வாக நேற்று முன்­னெ­டுத்­தனர்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. இத­னால் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்­கான கடி­தத்தை உட­ன­டி­யாக அனுப்பி வைக்­க­வேண்­டிய நிலமை உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளத்­திற்கு ஏற்­பட்­டுள்­ளது.

உறுப்­பி­னர்­க­ளுக்கு இன்­றைய தினம் கடி­தம் கிடைப்­ப­தற்கு ஏது­வாக, நேற்று இர­வி­ர­வாக கடி­தம் அனுப்­பும் நட­வ­டிக்­கை­யில் உள்­ளூ­ராட்­சித் திணைக்­க­ளம் ஈடு­பட்­டது. வடக்­கில் தொங்கு நிலை­யில் உள்ள 30 சபை­க­ளின் முத­லா­வது அமர்வு வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யி­லேயே நடை­பெ­ற­வேண்­டும். இந்­தச் சபை­க­ளுக்­கு­ரிய உறுப்­பி­னர்­க­ளுக்கே நேற்­றைய தினம் கடி­தம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும்

Next Post

சிவா­ஜி­லிங்­கம் கைதாகி விசா­ரணை முன்­பிணை இருந்­த­தால் விடு­விப்பு!!

Next Post

சிவா­ஜி­லிங்­கம் கைதாகி விசா­ரணை முன்­பிணை இருந்­த­தால் விடு­விப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures