Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை

January 24, 2018
in News, Politics, World
0

”வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது: பிரதமரின், ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தில், வங்கிக் கணக்கு துவக்கி உள்ளோருக்கு, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ளதற்கு, எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு, மாதாந்திர சராசரி இருப்பை பராமரிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ.,யில், பி.எஸ்.பி.டி., எனப்படும், அடிப்படை சேமிப்பு கணக்கு, ஏழைகளுக்காகவே உள்ளது. இக்கணக்கில், எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

ஒரு வாடிக்கையாளர்,தனக்கு அனைத்து வசதிகளும் உள்ள, முழுமையான சேமிப்பு கணக்கு தேவை இல்லை எனக் கருதினால், அவர், பி.எஸ்.பி.டி., கணக்கிற்கு மாறலாம்.வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இது, ஊடகங்கள் கிளப்பி விடும் தேவையற்ற சர்ச்சை. இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

எல்லை தாண்டி மீன்பிடித்தால் அதிக அபராதம்

Next Post

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை முடிவடைந்தது

Next Post

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை முடிவடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures