Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று

September 11, 2017
in News
0

தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று காலை கொழும்பு ஒசோ ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாநாட்டை நகர நீர்­வ­ழங்கல் மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந்த மாநாட்­டிற்கு நீர்­வ­ழங்கல் மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனா­தி­பதி செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ, பிரதி அமைச்சர் சுதர்­ஷினி பெர்­னாண்டோபுள்ளே உள்­ளிட்டோர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

மேலும் இந்த மாநாட்­டிற்கு தெற்­கா­சிய நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.இந்த மாநாடு நாளையுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை.!

Next Post

இராணுவ சீருடை மீட்பு

Next Post
இராணுவ சீருடை மீட்பு

இராணுவ சீருடை மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures