Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை.!

September 11, 2017
in News
0

லலித் வீர­துங்­க­வுக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட தீர்ப்­பா­னது அர­சியல் பழி­வாங்­க­லாகும். எனது உத்­த­ர­வுக்கு அமைய செயற்­பட்­ட­த­னா­லேயே இந்த நிலை ஏற்­பட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

அத்­துடன் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் கூட்டு எதிர்க்­கட்­சியில் இணைந்­து­கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளனர் எனவும் அவர் தெரி­வித்தார். குரு­ணா­க­லையில் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில் அரச அதி­கா­ரிகள் மிகவும் அவ­தா­ன­மாக நடந்­து­கொள்­ள­ வேண்டும். அரச கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே சில் துணி வழங்­கப்­பட்­டது. மாறாக தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வழங்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும், அதனை பாது­காக்­க­வேண்டும் என தெளி­வாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பிர­கா­ரமே விகா­ரைக்கு வரு­ப­வர்­க­ளுக்கு சில் ஆடை வழங்கி மதத்தை போஷிக்க எனது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது. அதனைய தவறு என்று யாரும் கூற­மாட்­டார்கள்.

மேலும் அர­சாங்­கத்தின் கொள்­கையை நிறை­வேற்­று­மாறு அதி­கா­ரிக்கு தெரி­விப்­பது எனது கடமை. அத­னையே லலித் வீர­துங்­க­விடம் நான் தெரி­வித்தேன். என்னால் வழங்­கப்­பட்ட உத்­த­ரவை செயற்­ப­டுத்­தி­ய­த­னா­லேயே அவர் கைது ­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார். அதனால் அவரின் கைதா­னது அர­சியல் பழி­வாங்கும் நோக்­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும்.

அத்­துடன் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். அதனால் அவர்களில் ஒரு பிரிவினர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளனர். அதற்கான உறுதியை அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என்றார்.

Previous Post

உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

Next Post

தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று

Next Post

தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான 10 ஆவது சகோசன் மாநாடு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures