Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் – அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

July 30, 2017
in News, Politics
0

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் செயலணி தீர்மானம் எடுத்துள்ளது.
அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்தல், சைட்டம் தனியார் மருத்துவ கல்வி நிறுவன அனுமதி, எட்கா உடன்படிக்கை, காணாமல் போனோர் தொடர்பான சட்டம், தேர்தல் ஒத்திவைப்பு போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு, கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி, தொழிற்சங்கங்கள், பெரும்பான்மை சமூக அமைப்புக்கள், மாணவர் ஒன்றியங்கள் என்பன ஒன்றிணையவுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தல், அந்த நிறுவனங்களின் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துதல், மாவட்ட ரீதியில் பிரதான நகர்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தல், ஊர்வலங்களை நடாத்துதல், பொதுக் கூட்டங்களை ஏற்படுத்தல், நிறுவனங்களில் கறுப்புப் பட்டி அணிந்து பணியாற்றல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளுமாறு அரச மற்றும் தனியார் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

1095 கோடி ரூபாவை அபேஸ் செய்துள்ள தம்புள்ள இனாமலுவே சுமங்கள தேரர்

Next Post

ரயில் சேவை – வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம்

Next Post
ரயில் சேவை –  வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம்

ரயில் சேவை - வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures