Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

March 27, 2017
in News
0
அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்!

அவுஸ்திரேலியா ஹோபார்ட் நகரத்தில் கேரளாவைச் சேர்ந்த லீ மேக்ஸ் ஜாய் என்பவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இனவெறித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோபார்ட் நகரில் இருக்கும் மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் காபி வாங்கச் சென்றுள்ளார் ஜாய். அப்போது அவரை நோக்கி, வந்த ஐந்து ஆஸ்திரேலியர்கள் நிற அடிப்படையில் ஜாயை திட்டி தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கிருந்து தாக்குதல் நடத்திய நபர்கள் ஓடி மறைந்துள்ளனர்.

பின்னர், மறுபடியும் அங்கு வந்து ஜாயை அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலால், ஜாய்க்கு காயம் ஏற்பட்டது. அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேசிய ஜாய், ‘என்னைத் தாக்கியவர்களில் ஒரு பெண்ணும் இருந்தார். அவர்கள் மெக்டோனல்ட்ஸில் வேலை செய்யும் ஒருவர் மீது கோபமாக இருந்தனர்.

ஆனால், அந்த கோபத்தை என்னிடத்தில் காட்டிவிட்டனர். இதுவரை என்னை தாக்கியவர்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் அவுஸ்திரேலிய காவல்துறை தரப்பு எடுக்கவில்லை’ என்று கூறினார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து கேள்வியுற்ற கேரளாவின் கோட்டயம் எம்.பி ஜோஸ்.கே.மணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வெளியுறவு அமைச்சகம் மூலம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..! நவீன கவச வாகனம் மற்றும் பொலிஸார் குவிப்பு

Next Post

கனடியத் தமிழ்க் காங்கிரஸைப் போல வழக்கில் வெற்றிபெற்ற கனடிய முஸ்லீம் காங்கிரஸ்!

Next Post

கனடியத் தமிழ்க் காங்கிரஸைப் போல வழக்கில் வெற்றிபெற்ற கனடிய முஸ்லீம் காங்கிரஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, மக்கள் நலன் பேசுகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நான் பதவி விலக போவதில்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் தெரிவிப்பு

July 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures