Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சமந்தாவுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

March 21, 2017
in Cinema, News
0

சமந்தாவுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

நாக சைதன்யாவை விரைவில் மணக்க உள்ள சமந்தா, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தற்போதுள்ள மவுசு திருமணத்துக்கு பிறகு சமந்தாவுக்கு குறைந்துவிடும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதையும் மீறி இரும்புதிரை, அநீதி கதைகள், விஜய் 61, நடிகையர் திலகம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ரெமோ படத்தை முடித்ததும் இயக்குனர் பொன்ராம் டைரக்‌ஷனில் நடிக்க சிவகார்த்திகேயன் பேச்சு நடத்தி வந்தார்.

இதற்கான கதை விவாதம் முடிந்து ஸ்கிரிப்ட் தயாராகி இருந்தது. இந்நிலையில் ‘தனிஒருவன்’ மோகனராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடிக்க அழைப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன். மோகனராஜாவின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்பட்டதால் பொன்ராம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது. தற்போது வேலைக்காரன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

இதையடுத்து வரும் மே மாதம் பொன்ராம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். திருமணம் நெருங்கிவந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பட தரப்பு முடிவு செய்துள்ளது. இது சமந்தாவுக்கு கைகொடுக்கும் என கூறப்படுகிறது. பொன்ராம் இயக்கத்தில் ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

Tags: Featured
Previous Post

இளையராஜா நோட்டீஸ்- எஸ்.பி. சரண் எடுத்த அதிரடி முடிவு

Next Post

மறைந்த அஸ்வின் சுந்தர் பேசிய உருக வைக்கும் வைரல் வீடியோ

Next Post
மறைந்த அஸ்வின் சுந்தர் பேசிய உருக வைக்கும் வைரல் வீடியோ

மறைந்த அஸ்வின் சுந்தர் பேசிய உருக வைக்கும் வைரல் வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures