Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்ற நபர்: அடுத்து நிகழ்ந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்

December 22, 2016
in News
0
ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்ற நபர்: அடுத்து நிகழ்ந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்

ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்ற நபர்: அடுத்து நிகழ்ந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்

அர்ஜென்டினாவில் கட்டுமானத்தொழில் செய்யும் நிர்வாகி ஒருவரிடம் இருந்து பெருந்தொகையை ஆயுதம் காட்டி கொள்ளையிட முயன்ற உள்ளூர் கொள்ளையன் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளான்.

அர்ஜென்டினா தலைநகர் Buenos Aires அருகே குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது விலை உயர்ந்த வாகனம் ஒன்றில் கட்டுமானத்தொழில் செய்யும் நிர்வாகியான பெத்ரோ கொன்ஸாலஸ் பெருந்தொகையுடன் தொழில் வகை சந்திப்பில் கலந்துகொள்லும் பொருட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதிக்கு வந்த 40 வயதாகும் உள்ளூர் திருடன் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை காட்டி அந்த பணத்தை கொள்ளையிடும் நோக்கில் மிரட்டியுள்ளான்.

ஆனால் மிரட்டலுக்கு சற்றும் பயப்படாத கொன்ஸாலஸ் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் குறித்த கொள்ளையனை சுட்டு வீழ்த்தியுள்ளார். குறித்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த நிகழ்வினை அடுத்து அந்த கட்டுமான நிர்வாகி உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே துப்பாக்கி குண்டு பாய்ந்த கொள்ளையனை பார்வையாளர்கள் சிலர் மீட்டெடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பாக நடிபெற்ற விசாரணையின் முடிவில், கொன்ஸாலஸ் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும், தம்மிடம் இருந்த பணத்தை பாதுகாக்கும் பொருட்டு தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து 62 வயதான கொன்ஸாலஸ் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Tags: Featured
Previous Post

உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: உறைய வைக்கும் காட்சி

Next Post

பியர்சன் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திருப்பட்டது.

Next Post
பியர்சன் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திருப்பட்டது.

பியர்சன் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திருப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures