Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!

September 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளைய தினம் (12) நல்லூர் பகுதியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே பேரணி நடைபெறவுள்ளது.

குறித்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் (11) சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் அப்டேட்

Next Post

தமிழர் தீர்வுக்காக அனுராவுடன் இணைய ஆதரவு அளிப்பீர்களா? கிருபா பிள்ளை

Next Post
தமிழர் தீர்வுக்காக அனுராவுடன் இணைய ஆதரவு அளிப்பீர்களா? கிருபா பிள்ளை

தமிழர் தீர்வுக்காக அனுராவுடன் இணைய ஆதரவு அளிப்பீர்களா? கிருபா பிள்ளை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

எயார்பஸ் விவகாரம் : சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ச

September 15, 2026
இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய ‘ராவணன் சோலையில் சிவன் மலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு

September 15, 2026
இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures