Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

September 10, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 18 வீர, வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

ஜப்பானின் நகோயா நகரில் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கை தேசிய விளையாட்டு அணியினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.

25 விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 18 வீர, வீராங்கனைகள் உட்பட மொத்தம் 156 இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை அணியின் பிரதான குழுத் தலைவராக (Chef de Mission) இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டன் எரந்த கீகனகே செயற்படவுள்ளார்.

தற்போது இலங்கை விமானப்படை விளையாட்டுக் குழுவின் செயலாளராகவும், இலங்கை ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வரும் குரூப் கெப்டன் எரந்த கீகனகே, சர்வதேச இராணுவ விளையாட்டுக் கவுன்சிலின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டுத் துறையில் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அதேவேளை, ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இலங்கை விமானப்படை வீரர் சார்ஜன்ட் ருமேஷ் தரங்க இம்முறை இலங்கை தேசிய விளையாட்டு அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஆசிய விளையாட்டு விழாவின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவம், இலங்கை விமானப்படையின் பென்டத்லெட் (Pentathlon) வீரரான ஃப்ளையிங் ஆபிசர் இசிவரன் டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'பத்தா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

September 10, 2026
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

September 10, 2026
ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

September 10, 2026
யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result