Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் அல்லு அர்ஜுன் – ரசிகர்கள் சந்திப்பு

July 30, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் புதிய படம் குறித்த அறிவிப்பு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை சந்தித்திருக்கிறார். அத்துடன் அவர்களுக்கு ஆயுள் காப்பீடும் வழங்கி.. இந்திய திரையுலகினரின் பிரத்யேக கவனத்தை கவர்ந்திருக்கிறார்.

தமிழகத்தில் திரையுலக நட்சத்திர நடிகர்களுக்கான ஆதரவை ரசிகர்கள் திரைப்படத் துறையைக் கடந்து அரசியல் – அதிகாரம் ஆகியவற்றிற்கும் அளித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்களும் தங்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நடிகர்களை திரையுலகைக் கடந்து அரசியல் -அதிகாரத்திற்கும் ஆதரவு அளித்திருக்கின்றனர். இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் மறைந்த ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநில முதல்வரான என்.டி. ராமா ராவ். இவர் தொடங்கிய தெலுங்கு தேசக் கட்சி தான் தற்போது ஆந்திர பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சி. ஜோசப் விஜய் போல் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார் அல்லு அர்ஜுன். இதற்கு அச்சாரமாகத்தான் தமிழ் நாடு – தெலுங்கானா – ஆந்திர பிரதேசம் – கேரளம் – கர்நாடகா – ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஒன்றிணைத்து மிகப்பிரமண்டமான அளவில் ரசிகர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கிறார்.

தொடக்கத்தில் இது சாதாரண ரசிகர்கள் சந்திப்பு என்பதாக இருந்தாலும்… வருகை தந்த ரசிகர்களிடம் தங்கள் பகுதியில் நற்பணி மன்றம் – மக்கள் இயக்கம் – போன்ற அமைப்பை தொடங்குங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது அரசியலை நோக்கிய பயணத்தின் முதல் அடி என அல்லு அர்ஜுனின் ரசிகர்களும் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.

இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுன்  புஷ்பா படத்தின் மூலம் சர்வதேச அளவிலான கவனத்தை கவர்ந்தவர் என்பதும், தற்போது, தமிழ் திரைப்பட இயக்குநர்களான அட்லீ இயக்கத்தில் ராக்கா எனும் படத்திலும், இயக்குநுர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

Next Post

சவூதியில் கைதான அனோஜன்…! இலங்கை அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

Next Post
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

சவூதியில் கைதான அனோஜன்...! இலங்கை அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

சவூதியில் கைதான அனோஜன்…! இலங்கை அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

July 30, 2026
‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் புதிய படம் குறித்த அறிவிப்பு

நடிகர் அல்லு அர்ஜுன் – ரசிகர்கள் சந்திப்பு

July 30, 2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

July 29, 2026
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures