ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும் புதிய ஜனநாயக முன்னனி கட்சியின் தற்போதைய செயலாளருமான ஷியாமலா பெரேரா கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
City & Local Guides
அதற்கமைய சந்தேக நபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார்.













