Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் விலை உயர்வு நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் – சஜித் எச்சரிக்கை

May 26, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

நாட்டில் தற்போது வறுமை 30-40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் ஒரு நாடாக நாம் இன்னும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

கொட்டிமுல்வல ரஜமகா விஹாரையில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வறுமை அதிகரிக்க அதிகரிக்க மக்களின் அழுத்தமும் உற்பத்தித் திறனும் பாதிக்கப்பட்டு, நாடாக முன்னேற்றமடைய வழி இல்லாமல் போகும். ஏலவே நாடு வங்குரோதடைந்து காணப்பட்ட காலத்தில் 92 ரக பெட்ரோலின் விலை 470 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இப்போது இதே ரக பெட்ரோலின் விலை 410 ரூபாவாக உள்ளது.

தற்போதைய சூழலில், குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் உயர் வாழ்க்கைத் தரம் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பது முழுமையாகத் தவறவிடப்பட்டு வருகின்றது. இத்தகைய கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அபிமானம் மிக்க வரலாற்றைக் கொண்ட நமது நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை ஒன்றிணைத்துக் கொண்டு, தற்போதைய சூழ்நிலை எவ்வளவு கடினமாகக் காணப்பட்டாலும் ஒரு நாடாக நாம் சரியான வழியில் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.

Previous Post

நாட்டில் மீண்டும் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஆனந்த விஜேயபால

Next Post

மாகாணசபை தேர்தலை அரசு நடத்தாது என்பது உறுதி – அகிலவிராஜ்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மாகாணசபை தேர்தலை அரசு நடத்தாது என்பது உறுதி – அகிலவிராஜ்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

September 25, 2026
குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

September 25, 2026
மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

மாணவர்களின் புத்தாக்கம், அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்திய கண்காட்சி

September 25, 2026
வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் தம்மிக படபெந்தி

வடக்கு, கிழக்கின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் தம்மிக படபெந்தி

September 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures