Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விரைவில் அமைச்சரவை மாற்றம்..!

April 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

எதிர்வரும் நாட்களில் பல அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக,அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலகிய நிலையில் இந்த அமைச்சுப்பதவி மாற்றங்கள் இடம்பெற உள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிசக்தி அமைச்சர் பதவிக்கு அனுர கருணாதிலகவின் பெயர்

இதேவேளை எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரைவில் அமைச்சரவை மாற்றம்..! | Cabinet Reshuffle Soon

எரிசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயகொடி பதவி விலகியதை அடுத்தே, அனுர கருணாதிலக அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அவரது இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Previous Post

சியான் 63′ படத்திற்காக மீண்டும் இணையும் ‘இரு முகன்’ கூட்டணி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures