Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தேனிசைத்தென்றல்’ தேவா வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

April 11, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தேனிசைத்தென்றல்’ தேவா வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘விஸ்வாசம்’, ‘காலா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளரும், பின்னணிப்பாடகருமான ‘தேனிசைத் தென்றல் ‘ தேவா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயோர் கூடம் ‘ திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் , டேனியல் ஆனி போப், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வசந்த் இசை பேட்டை இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜகன் நாராயணன் -சக்திவேல்- வீரமணி – எம். கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதாபாத்திரங்களின் தோற்றமும், அவர்கள் சிதறிய கண்ணாடி துண்டுகளில் தெரிவதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ‘ஒவ்வொரு குற்றமும் ஒரு தடத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் சில உண்மைகள் புதைந்து கிடக்க மறுக்கின்றன’ என்பதை இப்படத்தின் திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு புது வகையினதான திரை அனுபவத்தை வழங்குகிறோம் என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ விஸ்வாசம்’, ‘காலா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளரும், பின்னணிப்பாடகருமான ‘தேனிசைத் தென்றல் ‘ தேவா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயோர் கூடம் ‘ திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் , டேனியல் ஆனி போப், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வசந்த் இசை பேட்டை இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜகன் நாராயணன் -சக்திவேல்- வீரமணி – எம். கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதாபாத்திரங்களின் தோற்றமும், அவர்கள் சிதறிய கண்ணாடி துண்டுகளில் தெரிவதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே ‘ஒவ்வொரு குற்றமும் ஒரு தடத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் சில உண்மைகள் புதைந்து கிடக்க மறுக்கின்றன’ என்பதை இப்படத்தின் திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு புது வகையினதான திரை அனுபவத்தை வழங்குகிறோம் என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தடுத்துவைக்கப்பட்ட புத்தகங்கள்! தீபச்செல்வனுக்கு சுங்கப் பிரிவு விடுத்துள்ள அழைப்பு

Next Post

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

Next Post
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result