Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்…! சடுதியாக குறைந்த விலை

March 15, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் (Sri Lanka Jewellers Association) இது குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், நேற்றைய தினம் (13.03.2026) 410,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 406,000 ரூபாவாகக் குறைந்துள்ளது.

சர்வதேசச் சந்தை

அத்தோடு, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையில் 4,000 ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதேபோல், நேற்று 379,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 375,500 ரூபாவாகக் குறைந்துள்ளது.

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்...! சடுதியாக குறைந்த விலை | Sri Lanka Gold Price Reduce Good News For Buyers

இதற்கமைய, 22 கரட் தங்கத்தின் விலையில் 3,700 ரூபா வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மத்தியில் இலங்கையில் தங்கத்தின் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures