Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் :ஹேப்பி ராஜ் ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

March 7, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் :ஹேப்பி ராஜ் ‘படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜெய வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, ரசூல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். காதலை மையப்படுத்தி பொழுது போக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் அறிமுக காணொளியும், ‘ ஆடினே இருப்பேன்..’ எனும் முதல் பாடலும் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காதலர்களுக்கு இடையேயான புரிதலின்மை- சுய விருப்பம்- சுய அடையாளம்- நடிகர் அப்பாஸ் ரீ என்ட்ரி- தெறிக்கவிடும் பஞ்ச் டொயலாக்குகள் – ஹிட் சாங்ஸ் – என கொமர்சல் அம்சங்கள் அதிகம் இருப்பதால் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

Previous Post

இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை சந்திக்கும் இந்தியா

Next Post

யாழில் எரிபொருளை பதுக்க முயற்சித்த சந்தேகநபர் கைது | நீதிமன்றத்தில் முன்னிலை 

Next Post
யாழில் எரிபொருளை பதுக்க முயற்சித்த சந்தேகநபர் கைது | நீதிமன்றத்தில் முன்னிலை 

யாழில் எரிபொருளை பதுக்க முயற்சித்த சந்தேகநபர் கைது | நீதிமன்றத்தில் முன்னிலை 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026
இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures