Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் – ஆசிரியர் சங்கம் தகவல்

March 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் – ஆசிரியர் சங்கம் தகவல்

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்காக ஆரம்பத்தில் 352 அதிபர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 577 ஆக உயர்ந்துள்ளது. எனினும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு   குறித்த பதவிகள் தொடர்பாக எவரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.

இதன் காரணமாக நீண்ட காலமாக அதிபர் வெற்றிடங்கள் நிலவும் பல பாடசாலைகளில் தற்போது பதில் அதிபர்களே கடமையாற்றி வருகின்றனர். பதில் அதிபர்களால் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான முக்கியமான தீர்மானங்களை   எடுப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் அந்த பாடசாலைகளின் முன்னேற்றமும் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி நிர்வாக சேவைக்கு 225 பேர் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும் அதிபர் பதவிகளுக்கான கேள்வி குறைவாகவே காணப்படுகிறது. எனவே, இந்த பாடசாலைகளுக்கு மீண்டும் அதிபர் பதவிகளுக்கான தகுதியான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Previous Post

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிக் கூட்டம்

Next Post

சிறு சேமிப்பு, கடன் சேவை வழங்கும் பெண்களுக்குப் பாதிப்பு | மன்னாரில் போராட்டம்

Next Post
சிறு சேமிப்பு, கடன் சேவை வழங்கும் பெண்களுக்குப் பாதிப்பு | மன்னாரில் போராட்டம்

சிறு சேமிப்பு, கடன் சேவை வழங்கும் பெண்களுக்குப் பாதிப்பு | மன்னாரில் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

June 10, 2026
இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

June 10, 2026
சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் ; துரைராசா ரவிகரன்

June 10, 2026
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில் நாளை

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில் நாளை

June 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures