Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது…! மகிந்த கவலை

March 3, 2026
in News, Sri Lanka News, World, முக்கிய செய்திகள்
0
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் இலங்கையின் நெருங்கிய நண்பராகச் செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்நோக்குத் திட்டம்

இதனடிப்படையில், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு மற்றும் உமா ஓயா பல்நோக்குத் திட்டம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு அவர் முக்கிய பங்காற்றினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியின் படுகொலை அதிர்ச்சியளிக்கின்றது...! மகிந்த கவலை | Mahinda Rajapaksa Condoles Mahmoud Ahmadinejad

இந்த நிலையில், வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் குடும்பத்தினருக்கும் மகிந்த தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர நேரத்தில் அனைத்துத் தரப்பினரும் போரின் பாதையைத் தேர்ந்தெடுப்பதை விட நிதானத்தையும் மற்றும் பேச்சுவார்த்தையையும் கடைப்பிடிக்குமாறு மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஈரான் மசூதியில் பறக்கும் சிவப்புக் கொடி! ; காரணம் என்ன?

Next Post

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிக் கூட்டம்

Next Post
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிக் கூட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

June 10, 2026
இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

June 10, 2026
சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் ; துரைராசா ரவிகரன்

June 10, 2026
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில் நாளை

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு தேனியில் நாளை

June 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures